Tag: சென்னை

இரண்டாவது நாளாக விமானங்கள் ரத்து…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் – பயணிகள் அவதி

இரண்டாவது நாளாக இன்றும் திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள்  ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 ...

அம்பத்தூரில் காதல் ஜோடியை மிரட்டி 7 சவரன் தங்க நகையை பறித்து சென்ற போலி போலீஸ்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலை அருகே கல்லூரி முடித்துவிட்டு காரில் வந்த காதல் ஜோடி காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்த கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்ததாக...

சென்னை அமெரிக்க துணை தூதரகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தூதரகம் முன்பு போராட்டம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து ...

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன்...

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு...

ஊழியரை தாக்கியதால் கைது செய்யப்பட்ட KGF விக்கி

கடை ஊழியர் பணத்தை கையாடல் செய்ததால் கடையில் கட்டி வைத்து கொடுமை செய்த வழக்கில்  தலைமறைவாக இருந்தவர் கைது. அடிக்கடி குற்ற வழக்குகளில்  ஈடுபட்டு வந்ததால் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு பாஜக...