Tag: தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைப்பு
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் எஸ்.எஸ்.ஏ திட்டத்துக்கான ரூ.573 கோடி நிதி நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியது.மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை,...
மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த சட்டப்பூர்வ நடவடிக்கை – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசு மேகதாதுவில்...
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் விவகாரம்…. தமிழ்நாடு அரசு விளக்கம்!
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள...
ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் , ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு...
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது விவகாரம் – தமிழக அரசு விளக்கம்!
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...
போக்குவரத்து ஓய்வூதியதாரர்களின் பணப்பலன் : ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில்...