Tag: Article
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ”சவால்களை வென்ற சமூக நீதி இயக்கம்!”
கி.வீரமணிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து தொடங்குகிறது. 'தாய்க்கழகம்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா, 1967ல் ஆட்சி அமைத்தவுடன்...
“பண வாசம்”- அதிர்வும் அல்கெமி வகுப்பும் – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாநண்பர்களே, வாழ்வில் வெற்றியடைவது எப்படி? நிறைய பணம் சம்பாதிப்பது எப்படி ? எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? இந்த உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனாவது எப்படி? இந்த உலகிலேயே பெரும் அதிகாரம்...
திப்பு சுல்தான் கோட்டையில் ஆஞ்சநேயர் கோயில்!
சுப.வீரபாண்டியன்
இந்தியா விடுதலைபெற்ற சில ஆண்டுகளிலேயே, திட்டமிட்டு ஒரு மதக் கலவரத்திற்கான சிக்கல் உருவாக்கப்பட்டது! அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, ராமர் பிறந்த இடம் என்று சொல்லி, இரவோடு இரவாக ஒரு ராமர் சிலையைக்...
உதயநிதி தமிழ் மக்களின் இதய நிதி!
குமரன் தாஸ்
திராவிட இயக்கம் ஓர் அதிசயமான இயக்கம் அதற்கு இணையாக இந்தியாவில் தோன்றிய வேறு எந்த இயக்கத்தையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.நூற்றாண்டைக் கடந்து இன்றும் அதே இளமைத் துடிப்போடும் ஆற்றலோடும் இயங்கும் இயக்கம்...
“பண வாசம்”- சம்பாத்தியமும் உடைமைகளும் – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி: குரு, நிறைய சம்பாதிக்கிறேன். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. ஆனால், சொத்து மட்டும் சேர்க்கவே முடியவில்லை. என்னைவிட குறைவாக, மாதம் இருபதாயிரம், முப்பதாயிரம் மட்டுமே சம்பாதிப்பவர்கள் எல்லாம்கூட வீடு,...
“பண வாசம்”- கஷ்டப்படுவதில் டிகிரி வாங்குவது எப்படி? – குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவாகேள்வி:குரு, ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன். ஆனாலும், பணக்காரன் ஆக முடியவில்லையே?வாழ்த்துக்கள் சார். நீங்கள் கஷ்டப்படுவதற்கு என்றே நேர்ந்துவிடப்பட்டிருக்கிறீர்கள் அடி வாங்கி, அடி வாங்கி பழகிய பாரம் இழுக்கும் மாடு அடியைக்கூட ஒருவகை...
