Tag: Celebration

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன், மோகன்லால்,...

தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்…. தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

 தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் வசிப்போர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதால், தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.“அமைச்சர் பொன்முடி வழக்கில் நிலைப்பாடு என்ன?”- லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!சென்னையில்...

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்

தூய்மையான வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய புனிதர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றியிருக்கிறார்கள். அப்படி 13ம் நூற்றாண்டில் தோன்றியவர் தான் அந்தோணியார்.புனித ஃபிரான்ஸிஸ் அஸீஸியர் நிறுவிய சபையின் துறவியான அந்தோணியார். இறை நம்பிக்கை அற்றவர்களையும் தன் அன்பால்...

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிம்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் சிலம்பரசன்! நடிகர் விஜய் பாணியில் தன்னுடைய ரசிகர்களுக்கு அவரே பிரியாணியை பரிமாறினார்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன்,...

ராஜஸ்தானில் வினோத ஹோலி கொண்டாட்டம்

ராஜஸ்தானில் வினோத ஹோலி கொண்டாட்டம் ராஜஸ்தானில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொள்ளும் வினோத ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி ஹோலி வாழ்த்தை பரிமாறினர் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை என்றாலே, வண்ணப்...