Tag: Chennai

40 ஆண்டுகால போராட்டம்… சுரங்கபாதையை திறந்து வைத்த துணை முதல்வர்..

40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ராயபுரம் போஜராஜன் நகர் வாகன சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.வடசென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே,...

150 பயணிகளுடன் நடு வானில் பறந்த விமானம்… சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு…

குவைத்தில் இருந்து 150 பயணிகளுடன், சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.குவைத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்...

தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – கமல்ஹாசன்

தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார்.நாடாளு​மன்ற கூட்​டம் சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, இன்று மீண்​டும் தொடங்குகிறது. மக்கள் நீதி மய்யம்...

சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை….

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில்  கனமழை பெய்து வருகிறது.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து...

30 ஆண்டுகள் உழைத்த நீராவி எஞ்சின்! செல்பி எடுத்த மக்கள்!!

30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த நீராவி எஞ்சின், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.1855 ஆம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்ட நீராவி இன்ஜின் அதன் பிறகு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, 30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த...

”சூப்பர் ஸ்டார்” கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம்… சென்னைக்கு படையெடுத்த ரஜினி ரசிகர்கள்!!

கூலி திரைப்படத்தை காண மலேசியா, ஆஸ்திரேலியா, கத்தாரிலிருந்து சென்னைக்கு பெரும்திரளாக ரஜினி ரசிகர்கள் படையெடுப்பு.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூலி திரைப்படம் இன்று...