சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, காமராஜ் சாலை, திருவல்லிக்கேணி சாந்தோம், மெரினா, மயிலாப்பூர், மந்தை வெளி, ஆர் ஏ புரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் இரவு 7:00 மணிக்குள் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்து வருகிறது கூடலூர் நகரப்பகுதி தேவாலா, நாடு காணி, நடுவட்டம், ஓவேலி, திருப்பத்தூர், வாணியம்பாடி, உதயேந்திரம், பள்ளிப்பட்டு, அம்பலூர், ராமநாயக்கன் பேட்டை, கொடையாஞ்சி, தேவஸ்தானம் உள்ளிட்ட இடங்களில் பலத்த கன மழை பெய்து வருகிறது.
அமைச்சருக்கு கிடுக்குபிடி! வீட்டின் சாவி எங்கே? பூட்டை உடைக்க ED முடிவு!