Tag: Employees
அரசுக்கு எதிராக தொழிலாளர்களிடம் கோஷங்களை எழுப்பி வரும் மாவோயிஸ்ட்டுகள்!
கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள 8 காவல் நிலையங்களைத் தாக்க மாவோயிஸ்ட்டுகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து தமிழகம் மற்றும் கேரளா எல்லையில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.212 இந்தியர்களுடன் தாயகம் திரும்பிய சிறப்பு விமானம்!கேரளா...
“ஓலா, ஸ்விக்கி ஊழியர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அதைத் தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்...
28 பேருக்கு வேலை- என்.எல்.சி. நிறுவனம் விளக்கம்!
உண்மை நிலையை அறியாமல் என்.எல்.சி.யில் வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக தவறான செய்திப் பரப்பப்படுவதாக என்.எல்.சி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!என்.எல்.சி. நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில்,...
தமிழகத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆலையை நிறுவ ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டம்!
தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் (Foxconn), காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆலை அமைத்து செல்போன்களுக்கான மின்னணு உதிரி பாகங்களை உற்பத்திச் செய்து வருகிறது. குறிப்பாக, தற்போது உலக...
“விவசாயிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக என்.எல்.சி. நிறுவனம் நெல் வயலை அழித்து கால்வாய் தோண்டும் பணியை மேற்கொண்டதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக...
டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரிப்பு!
இந்தியாவில் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டிசிஎஸ், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 11,074 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டில்...