Tag: Leaders

“ஆளுநர்கள் தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

 "ஆளுநர்கள் மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போது தான் காண்கிறது" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு!வரும் ஜனவரி 21-...

ஆங்கில புத்தாண்டு- தலைவர்கள் வாழ்த்து!

 2024 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு, மக்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.2023-ம் ஆண்டின் டாப் 10 கதாநாயகிகள்… ரசிகர்களின் மனதில் வேரூன்றியவர்கள் யார்???நம்பிக்கையின் தொடக்கமாக ஆங்கிலப் புத்தாண்டு அமையவிருப்பதாக தமிழ்நாடு...

‘நவ.26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்’ என அறிவிப்பு!

 வரும் நவம்பர் 26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்துள்ளார்.தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை...

பா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

 தமிழகம் முழுவதும் கட்சிக் கொடியேற்ற முயன்ற பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!இது குறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ...

சீனாவில் காணாமல் போகும் தலைவர்கள்!

 சீனாவில் அமைச்சர்களும், தலைமை அதிகாரிகளும் அண்மைக் காலமாக காணாமல் போவதும், பதவி நீக்கப்படுவதும் தொடர் கதையாகியுள்ளது. இதற்கு காரணம், சீன அதிபர் ஷி ஷின்பிங்-கின் தூய்மைப்படுத்தும் திட்டமா?, பலமிக்கவர் உருவாவதைத் தடுக்கும் வியூகமா?...

“செப்.30- ஆம் தேதி வரை நிர்வாகிகள் சென்னைக்கு வர வேண்டாம்”- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவுறுத்தல்!

 காய்ச்சல் காரணமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பழம்பெரும் நடிகை வஹிதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான...