Tag: Police Arrested

இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்களை – சிசிடிவி மூலம் கைது செய்த போலீஸ்

பொன்னேரி அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து லாவகமாக இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்கள். சிசிடிவி காட்சிகளை கொண்டு 17வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்த போலீஸ்.திருவள்ளூர் மாவட்டம்...

கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பு படை காவலர் கைது

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழ்நாடு சிறப்பு படை காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கஞ்சா, செம்மரம்,...

போலி தங்க கட்டியை விற்ற ஆந்திரா தம்பதிகள் 4 பேர் கைது

போலி தங்க கட்டியை விற்று ரூ.13 லட்சம் மோசடி செய்த ஆந்திரா தம்பதிகளை  திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ருதி 45, மளிகை கடை நடத்தி வருகிறார். சில...

பா.ஜ.க.வினர் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

 தமிழகம் முழுவதும் கட்சிக் கொடியேற்ற முயன்ற பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!இது குறித்து அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ...

மாணவியிடம் அத்து மீறிய வாலிபர் கைது

கல்லூரி முடிந்து  வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் அத்து மீறிய வாலிபர்,துணிச்சலுடன் செயல்பட்ட மாணவி. ஆவடி சரஸ்வதி நகர் சம்பங்கி தெருவை சேர்ந்த18 வயது இளம்பெண்.இவர் வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி...

நிதி நிறுவனத்தில் மோசடி செய்த 2 நபரை கைது செய்த போலீசார்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் ராஜேஸ் கண்ணா. இந்த நிறுவனத்தில் நரேந்திரன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.நிரந்தர வைப்பு...