Tag: Police
குப்பைத் தொட்டியில் தொப்புள் கொடியுடன் வீசி செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை!
பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே உள்ள ராமானுஜர் கோயில்...
மதுரையில் பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை!
மதுரையில் பா.ஜ.க. நிர்வாகியை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.“சட்டப்பேரவையில் இன்று நடக்கப்போகுவது என்ன?”- விரிவான தகவல்!மதுரை மாவட்டம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். பா.ஜ.க.வைச் சேர்ந்த இவர், கட்சியின் ஓ.பி.சி. பிரிவின் மாவட்டச்...
ரயில் நிலையத்தில் மோதல்- 3 மாணவர்கள் கைது!
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி நேற்று (பிப்.13) பிற்பகல் மின்சார ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த மின்சார ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.வேறு ஒருவர் நடித்திருந்தால் மலைக்கோட்டை...
இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!
'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்னும் பெயரில் இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ள தகவல் பொய்யானது என கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் யுபிஐ சேவை அறிமுகம்!நடிகரும், பிரபல திரைப்பட இயக்குநருமான...
ரூபாய் 28 லட்சம் பணத்துடன் காரையும் திருடிச் சென்ற ஓட்டுநர்!
நாகர்கோவிலில் மளிகை கடையின் வாகன ஓட்டுநர், 28 லட்சம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆளுநர் வெளிநடப்புக்கு தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் காரணம் – ஜி.கே.வாசன்கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்...
‘MY V3 ADS’ நிறுவனர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
விளம்பரம் பார்த்தால் வருமானம் எனக்கூறி செயலியும், யூடியூப் சேனலும் நடத்தி வரும் 'MY V3 ADS' நிறுவனத்தின் நிறுவனர் சக்தி ஆனந்தன் மற்றும் அதன் ஆதரவாளர்கள் 100- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்....
