Tag: Police
கொடுங்கையூரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மாவட்டங்களில் 11 இடங்களிலும்,சிறைச்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பகுதியாக கொடுங்கையூரில் சிறைத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகள் வழங்கும் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை...
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை: காவல்துறை அறிவிப்பு
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. 19,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை மாநகர...
போதையில் வடமாநிலத்தவர்கள்…தட்டிக்கேட்ட போலீசுக்கு விழுந்த அடி
சேலம் மாவட்டம்மேட்டூர் அருகே தமிழக எல்லையில் தமிழக போலீசார் மீது வடமாநிலத்தவர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.தமிழக கர்நாடக எல்லையில் காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடியில் வட மாநிலத்தவர் தாக்கியதில் இரண்டு போலீசார் காயம்...
போலீசாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல் – ஒருவர் கைது !
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க மப்டியில் சென்ற தனிப்படை போலீசாரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அதில் ஒருவரை கைது செய்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த...
அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பு… ரவுடிகளின் அடிமடியில் கைவைக்கும் தமிழல காவல்துறை..!
தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக களம் இறங்கியிருக்கிறது தமிழக காவல்துறை.தமிழகம் முழுதும் உள்ள 26,000த்திற்கும் மேற்பட்ட ரவுடிகளின் பெயரில் உள்ள சொத்து விபரங்களை சேகரிக்க,...
அரசு பேருந்துகளில் போலீஸ் இலவச பயணம் செய்ய அனுமதி
அரசு பேருந்துகளில் கிரேட் 2 கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீஸார் இலவசமாக பயணிக்கலாம் என்று மாநில உள்துறை அறிவித்துள்ளது. போலீஸார் இலவசமாக பயணிப்பது தொடர்பாக போக்குவரத்து, காவல்துறை இடையே கருத்து வேறுபாடு...
