Tag: Students
50 கிலோ எடைக் கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்திய கல்லூரி மாணவி!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.நயன்தாராவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மலையாள ஸ்டார்விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. அத்தகைய...
மாணவர்களுக்கான ஓவிய போட்டி நாளை
பள்ளி மாணவர்களுக்கான மெகா ஓவிய போட்டி.சூரபட்டில் நாளை நடைபெறுகிறது. சூரியன் எப் எம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென்ன மெகா ஓவியப் போட்டி நாளை நடக்கிறது.பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் சூரியன் எப்...
அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு!
'மிக்ஜாம்' புயல் பாதிப்புக் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6-...
தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை (டிச.11) தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிஇது குறித்து...
சென்னை பல்கலைக்கழகத் தேர்வு தேதி அறிவிப்பு!
'மிக்ஜாம்' புயல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுகளுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது சென்னை பல்கலைக்கழகம்.கொளத்தூரில் நிவாரணப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மிக்ஜாம்' புயல்...
நான்கு மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு!
புயல் மற்றும் கனமழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரையாண்டு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.சாலை விபத்தில் சுகாதார அலுவலர் உயிரிழப்பு- ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!இது...
