spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை

பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை

-

- Advertisement -

கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை தொடக்கம்.

பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைரூ.199 இனிப்பு பொங்கல் தொகுப்பு
பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்டது இனிப்பு பொங்கல் தொகுப்பு.

we-r-hiring

₹499 கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு
மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் கொண்டது கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பாகும்.

₹999 பெரும் பொங்கல் தொகுப்பு
மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்டதாகும்.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு!

MUST READ