Homeசெய்திகள்தமிழ்நாடுபொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை! தஞ்சையில் சோகம்!

பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை! தஞ்சையில் சோகம்!

-

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் பன்னிரெண்டாம் பொது தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டாா்.பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தற்கொலை!  தஞ்சையில் சோகம்!தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் மாணவி ஆர்த்திகா பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுதியுள்ளாா். இவா் பொது தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளாா். ஆனால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஆர்த்திகா 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு!

MUST READ