- Advertisement -
(ஜூலை-05) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,060-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமே இலக்கு–முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்