spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்”ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே தீர்வு”- ஜி.கே.மணி வேதனை

”ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே தீர்வு”- ஜி.கே.மணி வேதனை

-

- Advertisement -

பாமக நிறுவனர் ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு எற்படும் என பாமகவின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி வேகனையுடன் தெரிவித்துள்ளாா்.”ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே தீர்வு”- ஜீ.கே.மணி வேதனை

ராமதாஸூம், அன்புமணியும் அமர்ந்து பேசினால் மட்டுமே பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வு எற்படும் என பாமகவில் கவுரவ தலைவரான ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவது, கருத்து கூறி வருவது தொடர்ந்தால் கட்சி நலிவு பெறும் என வேதனையுடன் கூறியுள்ளாா். மேலும், பாமகவில் கொறடாவை மாற்றுவது தொடர்பாக பிரச்சனை எதுவும் ஏற்படாது எனவும் கட்சியில் நிலவும் பிரச்சனைக்கு எந்தக் கட்சியும் காரணம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளாா்.

திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை…

we-r-hiring

MUST READ