spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநீங்கெல்லாம் CM ஆனா மக்களுக்கு ஒன்னும் பண்ண மாட்டீங்க.... விஜயை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!

நீங்கெல்லாம் CM ஆனா மக்களுக்கு ஒன்னும் பண்ண மாட்டீங்க…. விஜயை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!

-

- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் விஜயை விமர்சித்து பேசியுள்ளார்.நீங்கெல்லாம் CM ஆனா மக்களுக்கு ஒன்னும் பண்ண மாட்டீங்க.... விஜயை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரூரில் நடந்த விஜய் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக விஜய்க்கு ஆதரவாக சிலர் பேசினாலும், விஜயை கைது செய்ய வேண்டும் என சிலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்கெல்லாம் CM ஆனா மக்களுக்கு ஒன்னும் பண்ண மாட்டீங்க.... விஜயை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!இது தவிர, இந்த விவகாரம் விஜய் வெளியிட்ட வீடியோவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் அசீம், விஜயை விமர்சித்து பேசியுள்ளார். அதன்படி அவர், “உங்களை பார்க்க வந்த கூட்டம் உங்கள் கண் முன்னே மூச்சுத் திணறி நின்னதை பார்த்தும் நீங்க ஒண்ணுமே பண்ணல. விமான நிலையத்தில் நிருபர் கேள்வி கேட்கும் போது கூட அதை காதில் வாங்காமல் புறமுதுகை காட்டிவிட்டு போறீங்க. நீங்கெல்லாம் ஒரு தலைவரா? முதலில் நீங்கெல்லாம் ஒரு மனுஷனா? நீங்கெல்லாம் CM ஆனா மக்களுக்கு ஒன்னும் பண்ண மாட்டீங்க.... விஜயை விமர்சித்த பிக் பாஸ் பிரபலம்!அத்தனை பேரைப் பற்றி எந்த கவலையும் படாம சென்னை வந்துட்டு நான்கு நாட்கள் கழித்து வீடியோ போடுறீங்க. இது போன்ற விஷயங்களையே எதிர்கொள்ளாத நீங்க CM ஆகிவிடலாம்னு பகல் கனவு கண்டுட்டு இருக்கீங்க. ஒருவேளை நீங்கள் CM ஆனாலும் மக்களுக்கு என்ன பண்ணுவீங்க? ஒண்ணுமே பண்ண மாட்டீங்க” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ