- Advertisement -
இன்றைய (அக்-6)ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னை: கடந்து சில நாட்களாகவே பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமிற்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,060க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து 1 சரவன் ரூ.88,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றம் தங்கம் வங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தர குடும்பங்களை பெரும் வேதனையில் ஆழ்த்ததியுள்ளது.

தங்கத்தை தொடர்ந்து,சில்லறை வர்த்தகத்தில் ஓரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.166-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘அமரன்’ பட இயக்குனர் …. ஷூட்டிங் எப்போன்னு தெரியுமா?