spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்…

ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்…

-

- Advertisement -

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்…இராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த மொழி சீட்டாயிரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், இராமநாதபுரம் மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து அனைத்து விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், சுல்தான் இஸ்மாயில் குழு ஓ என் ஜி சி ஆய்வு அறிக்கையை தமிழக அரசு கேஜெட்டில் வெளியிட வலியுறுத்தியும், கன்மார்களின் தேசமான இராமநாதபுரம் மாவட்டம் 16,500 லிட்டர் மிளகாய் சாகுபடியில் தமிழ்நாட்டில் முதலிடத்தையும், 1,200 ஹெக்டர் 1.37 லட்சம் நெல் சாகுபடியில் தமிழ்நாட்டில் நான்காம் இடத்தையும் சிறப்புகளை பெற்ற வைகை படுகை இராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி உடுமலையிலும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் கூட்டநெரிசல் விவகாரம்! ஊத்தி மூடப்பட்ட விஜயின் சதி புகார்! முட்டுச் சந்தில் சிபிஐ விசாரணை!

MUST READ