spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்… உயிரிழப்பு 2500 ஆக உயர்வு!!

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்… உயிரிழப்பு 2500 ஆக உயர்வு!!

-

- Advertisement -

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2500 ஆக உயா்ந்துள்ளது.ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்… உயிரிழப்பு 2500 ஆக உயர்வு!!ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் 135 பேர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் மேலும் போராட்டங்களை தூண்டிவிட்ட காரணத்திற்காக 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை தூக்கிலிட்டால் மிகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஈரானை டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ஆனால் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுமே ஈரானியர்களை கொள்கிறார்கள் என்று ஈரான் கூறி உள்ளது.

192 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் – உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் முதலிடம்

we-r-hiring

MUST READ