மத ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்துக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஹிந்தி சினிமாவில் மத ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான விமர்சனத்துக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மேலும், மதம் மொழி அடையாளங்களை கடந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சிலர் குறித்து தாக்குகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் விமர்சிக்கப்படுவதை கண்டிக்காமல் இந்திய ஆட்சியாளர்கள் மௌனம் காக்கின்றனா். படைப்பாளியான ரஹ்மான் இந்திய இசையை உலக அரங்குக்கு எடுத்து சென்ற இந்தியாவின் கலை தூதுவர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மரியாதையையும், நன்றியையும் காட்ட வேண்டுமே தவிர பராபட்சத்தையையும், வெறுப்பையும் காட்டக்கூடாது என கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்!!



