Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ரயில் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு!

ரயில் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.ரயில் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு! ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்த்தை தூங்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

we-r-hiring

மற்ற நேரங்களில் சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கையாகப் பயன்படுத்த வேண்டும்.

சக பயணிகள் சம்மதித்தால், தூங்கும் நேரத்தை நீட்டித்துக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த ‘SUV கிங்’ – புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!

MUST READ