- Advertisement -
டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆசிரியர் அருண் ராமின் இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசை விமர்சித்து அவர் கட்டுரை எழுதிய மறுநாளே, அவரது இன்ஸ்டாகிராம் பதிவு முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மெட்டாவின் உள்நாட்டுக் கொள்கை தொடர்பான பிரச்சினை காரணமாகவே அந்தப் பதிவு முடக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், முடக்கப்பட்டிருந்த அருண் ராமின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது மீண்டும் வெளியாகியுள்ளது.
