Homeசெய்திகள்தமிழ்நாடுஉச்சநீதிமன்ற உத்தரவால் நீதி வென்றுள்ளது – அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து!

உச்சநீதிமன்ற உத்தரவால் நீதி வென்றுள்ளது – அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய கல் தூணில், இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மூலம் நீதி வென்றுள்ளதாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற உத்தரவால் நீதி வென்றுள்ளது – அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து!

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “திருப்பரங்குன்றத்தில் மசூதி அருகே உள்ள கல் தூணில் இந்த ஆண்டு ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பால் நீதி வென்றுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் இறைவன் இருக்கிறான் என்பது உறுதியாகியுள்ளது” என்று கூறினார்.

திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால தீர்ப்பே இறுதி தீர்ப்பாகும் அபாயம்..! தமிழக அரசு விழிப்போடு இருக்க வேண்டும்!’ – தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

MUST READ