spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்!

தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்!

-

- Advertisement -

 

தமிழகத்தில் உச்சத்தை எட்டி வரும் தங்கம் விலை

we-r-hiring

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடும் போட்டியால் பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா அரண்மனை 4?

இன்று (டிச.23) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 47,000- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 உயர்ந்து ரூபாய் 5,875- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூபாய் 80.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இறுதி கட்டத்தை நெருங்கிய ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூபாய் 500- க்கும் மேல் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

MUST READ