spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஊழியர்களை முதலாளி ஆக்கிய ஐடி நிறுவனம்!

ஊழியர்களை முதலாளி ஆக்கிய ஐடி நிறுவனம்!

-

- Advertisement -

தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கார் அன்பளிப்பு

சென்னையில் செயல்பட்டு வரும் Ideas 2 என்ற ஐடி நிறுவனம், பணிமூப்பு அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 50 பேரை தேர்ந்தெடுத்து, அவர்கள் விரும்பிய காரை பரிசளித்ததுடன், முதற்கட்டமாக 38 பேருக்கு 33 விழுக்காடு பங்குகளையும் ஒதுக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஊழியர்களை முதலாளி ஆக்கிய ஐடி நிறுவனம்!

we-r-hiring

இது குறித்து நிறுவன தலைவர் பேசும் பொழுது நிறுவனத்தின் வெற்றிக்கும் கிடைக்கும் லாபத்திற்கும் பணியாளர்களும் காரணம் .அதனால் அவர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக நங்கள் இந்த பரிசை வழங்குகிறோம். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியே.5 ஆண்டுகளுக்கு மேல் எங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தொடர்ந்து இது போன்று பரிசை அளிப்போம் என்றும் கூறினார்.

இதே போல கடந்த ஆண்டும் 100 பேருக்கு கார்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது!

MUST READ