spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்!

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்!

-

- Advertisement -

 

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்!

we-r-hiring

பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் பூங்கொத்துக் கொடுத்ததும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!

கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் போட்டியிட்டு விஜேந்தர் சிங் தோல்வி அடைந்தார். கடந்த 2008- ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றவர் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ