HomeBreaking Newsசென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல்

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல்

-

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் சாலையில் மழை வெள்ளம் தேங்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆயுத பூஜைய ஒட்டி ஏராளமான வாகனங்களும் பொதுமக்களும் பூஜை பொருள்களை வாங்க வரும் நிலையில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ பணிகளும் நடைபெற்று வரக்கூடிய நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் முழுமையடையவில்லை. இதனால் மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

MUST READ