- Advertisement -
இன்றைய (அக்-23) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.40 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து 1 சவரன் ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், இந்த மாதம் உச்சத்தை தொட்ட நிலையில, தற்போது சற்று சரிய தொடங்கியுள்ளது. தங்கம் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் சரிவை கண்டுள்ளது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.174க்கு விற்பனை செய்யப்படுகிறது.


