spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsமதுபானங்களின் விலை உடனடியாக உயர்வு! அதிர்ச்சியில் மதுபிரியர்கள்…

மதுபானங்களின் விலை உடனடியாக உயர்வு! அதிர்ச்சியில் மதுபிரியர்கள்…

-

- Advertisement -

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு.மதுபானங்களின் விலை உடனடியாக உயர்வு! அதிர்ச்சியில் மதுபிரியா்கள்…புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி கலால்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் ஒரு லிட்டருக்கு குறைந்தது ரூ. 50 முதல் ரூ.325 வரை மதுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பீர் வகைகள் ரூ.30 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்… விவசாயிகள் வேதனை…

MUST READ