Breaking News

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...

“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!

நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...

காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...

முதன்முறையாக இணையும் கவின் – நயன்தாரா கூட்டணி.. ‘Hi’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நம்பிக்கைக்குரிய நாயகனாக வலம் வரும் நடிகர் கவின் நடிப்பில், அடுத்ததாக உருவாகியுள்ள 'Hi' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கவின் முதன்முறையாக...

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது: தவெக அரசுக்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜி.வி. மார்க்கண்டேயன் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்குத் திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விதத்தைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும்...

தாம்பரம் அருகே வீதியில் அடிதடி: பாஜக நிர்வாகி – அண்ணாமலை ஆதரவாளர் நடுரோட்டில் மோதல்!

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் பாஜக நிர்வாகிக்கும், அக்கட்சியில் இருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலை ஆதரவாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கும் கை கலப்பாக மாறியது. வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி...

ஆவின் நெய் விலையேற்றம்: பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் கடும் கண்டனம்!

ஆவின் நெய்க்கான சில்லறை விற்பனை விலையில் (MRP) மாற்றமின்றி, பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களுக்கான வாங்குதலை உயர்த்தியிருக்கும் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அச்சங்கத்தின்...

தவெக-வை வீழ்த்த திமுக – அதிமுக ரகசிய தேர்தல் புரிதலா? குதிரை பேர அரசியலால் ஜனநாயகம் நசுங்குவதாகக் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த, பாரம்பரிய திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்குள் ஒரு ரகசிய தேர்தல்...

குன்றத்தூரில் என்கவுண்டர் பரபரப்பு – தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி காலில் பாய்ந்தது தோட்டா!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது, தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைக் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.15 வழக்குகள் உள்ள ‘ஏ’...

நாடு தழுவிய எதிர்பார்ப்பு – பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

7 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!நாடு முழுவதும் பல்வேறு அரசியல் நகர்வுகள் மற்றும் அசாத்திய விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) முறைப்படி...

FIFA உலகக் கோப்பை – பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி! 3-வது இடத்தைக் கைப்பற்றி சாதனை!

உலகமே ஆவலோடு எதிர்பார்த்து ரசித்து வரும் FIFA உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான ஒரு விறுவிறுப்பான ஆட்டம் அரங்கேறியுள்ளது. இந்தத் தொடரின் மதிப்புமிக்க 3-வது இடத்திற்கான பலப்பரீட்சையில், பலம் வாய்ந்த பிரான்ஸ்...

நடுங்க வைக்கும் போர் பதற்றம்: ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் பலி! 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் போர் நெருப்பு, தற்போது கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளது. ஜோர்டானில் (Jordan) அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் ராணுவம் திடீரென நடத்திய கொடூர ஏவுகணை தாக்குதலில், அமெரிக்க வீரர்கள் இரண்டு...

டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு: ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைவர் அபிஜீத் தீப்கே மீது கருப்பு மை வீச்சு!

நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரிப் போராட்டம்.  மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர் அதிரடித் தாக்குதல்!மத்திய கல்வி அமைச்சகத்தின் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி...

━ popular

ஜெம் வீரமணி விவகாரம்.. அதிரடியில் இறங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு; ரஞ்சன் குமாரிடம் தீவிர துருவித் துருவி விசாரணை!

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமாரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (SIT) சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 9 மணி நேரத்திற்கும்...