Breaking News
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை… அரிவாள்களுடன் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்…
நெல்லை டவுன் பகுதியில், சமூக வலைதளங்களில் `ரீல்ஸ்’ வெளியிடுவதற்காக அரிவாள்களுடன் வீடியோ எடுத்த 4 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர்.நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஊருக்கு வெளியே உள்ள ஒரு கோயிலுக்கு பின்புறம் சென்றுள்ளனர். அங்கு...
உலகின் மிக விலை உயர்ந்த அரிசி… ஒரு கிலோ ரூ.12,500…
உலகின் மிக விலை உயா்ந்த அாிசியின் விலையை கேட்டால் நமக்கு ஹார்ட் அட்டாகே வந்துவிடும் போலிருக்கு.இது ஜப்பானில் தான் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை எவ்வளவு தொியுமா? ஒரு கிலோ ரூ.12,500. இந்த அரிசி அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அரிசி பஃபிங்...
குழந்தைகள் தின ஸ்பெஷல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் இலவசப் பயணம்!!
குழந்தைகள் தின விழாவையொட்டி டார்ஜிலிங் மலை ரயிலில் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்கின்றனர்.இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (DHR), ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்காகப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.இதன்...
கவனம் ஈர்க்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ பட டிரைலர்!
ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம்...
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!!
எஸ்.ஐ.ஆர் மூலமாக 8 ஆயிரம் திருநங்கைகளின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு உள்ளதாக திருநங்கை செயற்பாட்டாளர் சாஷா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. இந்த பணிகள் காரணமாக 8 ஆயிரம்...
அன்புமணியால் சரிவை மட்டுமே சந்திக்கும் பா ம க… அருள் ஆவேசம்…
அன்புமணி பொறுப்பேற்ற பிறகு பாமக சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது என்று அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், டாக்டர் ராமதாஸ் ஆதரவு பாமகவின் செய்தி தொடர்பாளருமான அருள் செய்தியாளர்களை சந்தித்த...
இனி மாடுகளைக் கொன்றால், ஆயுள் தண்டனை!!
குஜராத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வைத்திருந்த குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு குஜராத்தின் அம்ரேலி நகரைச் சேர்ந்த காசிம் சோலங்கி (20), சத்தார் இஸ்மாயில் (52) மற்றும் அக்ரம்...
தூய்மைப் பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு உணவு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும்...
முனிஸ்காந்த் நடித்துள்ள ‘மிடில் கிளாஸ்’…. கவனம் ஈர்க்கும் டிரைலர்!
முனிஸ்காந்த் நடித்துள்ள மிடில் கிளாஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் முனிஸ்காந்த். அந்த வகையில் இவர், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றில் முன்னணி...
அரியலூரில் சிலிண்டா் லாாி வெடித்ததால் பரபரப்பு!!
வாரணவாசி அருகே லாரியில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தின் அருகே இன்று காலை கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர்கள் வெடித்து தீப்பற்றி...
━ popular
சினிமா
ஜெயிலர் 2’ இசை ஆல்பம் வெளியீடு எப்போது? – ரஜினி ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்
N K Moorthi - 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.‘ஜெயிலர் 2’...
