தேர்தல் 2026

தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள் தவெக-41. ஆலந்தூர்...

தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்

2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள் தவெக-14, திமுக...

நீளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – 10 தொகுதிகள் வேண்டும் என விசிக கோரிக்கை…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் போட்டியிட 10 சட்டமன்ற தொகுதிகள் வேண்டுமென  திமுகவிடம் கோரிக்ககை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், முதற்கட்ட பேச்சு வார்த்தையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி...

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட செயல்பாடுகள் வேகமெடுத்து வரும் நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை கவனம் ஈர்த்துள்ளது.தமிழக அரசியலில் மாற்று...

பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27.5 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, வாக்காளர்களுக்குப்...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 29.99 லட்சம் முதல்...

தமிழகத்தின் தன்னுரிமை முழக்கம்”: நாளை வெளியாகிறது நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட மாநாட்டில், தமிழகத்தின் 234...

தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில் வராத சுமார் ரூ.23 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: 327 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை முறையாகக் கண்காணிக்கவும், எவ்வித முறைகேடுகளும் இன்றி நேர்மையான முறையில் தேர்தலை நடத்தவும் இந்தியத் தேர்தல் ஆணையம் 300-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை நியமித்துள்ளது.பார்வையாளர்கள் விவரம்: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,...

சட்டமன்ற தேர்தல்: செலவினங்களுக்கு விலை நிர்ணயம் – தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் பொருட்கள், கொடிகள், வாகனங்கள், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய...

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக – சிபிஎம் இடையே இன்று 3-ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

வேலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் ஆதிக்கம்

வேலூர் மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.​தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான (ஏப்ரல் 23, 2026) ஆயத்தப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேலூர்...

━ popular

அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் –  விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...