spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

கண்ணன் + காண்டீபன் = கலைஞா்..

கண்ணன் + காண்டீபன் = கலைஞா் - எழுதியவர் வைரமுத்து..திரவிட இயக்கத்தின் வித்து விதைத்தவா் பலராயினும் விளைவித்தவா் பொியாா் – அண்ணா – கலைஞா் என்ற மூன்று பேராளுமைகளே . இந்த மூவரும் இல்லாவிடில் திராவிட இயக்கத்துக்கு  நீட்சீ இருக்காதிருக்காது...

கருணாநிதியின் வாழ்கை ஒரு சமூகப் புரட்சி!

யோகேந்திர யாதவ் சமூகவியல் அறிஞர்கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்க்கை, சமீபத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக் கட்டமைப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளையும் வெளிக்காட்டும்...

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்…மோடி மீடியாவின் சாயம் வெளுக்கும்! என்.கே. மூர்த்தி

 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக பாஜக படுதோல்வி அடையும். தேர்தலுக்கு பின்னர் கருத்து கணிப்பு வெளியிட்ட மோடி மீடியாவின் சாயம் விரைவில் வெளுக்கும். கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் தனித்து வெற்றிப் பெற்றது. பாஜக-...

ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர் ஆகிறார்? – Avadi Nazar becomes minister again?

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தமிழகத்திலும் அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி மாற்றம் நிகழும் போது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முதல்வர்...

ஜவஹர்லால் நேருவை விமர்சனம் செய்வதற்கு மோடிக்கு தகுதியில்லை

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். அவரை குறை சொல்லும் அளவிற்கு மோடி என்ன செய்து சாதித்து விட்டார். குறைந்த பட்சம் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று...

நெருக்கடிக்குள் இந்தியா – புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால் – என்.கே.மூர்த்தி

நாடு மிகக் நெருக்கடியான  காலக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை அரசியல் தெளிவுள்ள அனைவருக்கும்  தெரியும். இதுவரை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வந்த  சிபிஐ, ராணுவம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி மற்றும் ஊடகத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களும் ஆர்எஸ்எஸ் -...

பட்டாபிராம் மேம்பாலம் பணி மந்தம் – பொதுமக்கள் அதிர்ப்தி

ஆவடி பட்டாபிராம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பால பணி விரைவில் முடிக்கப்படுமா??ஆவடி சென்னை திருவள்ளுர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018 அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசும் இணைந்து...

ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு

என். கே. மூர்த்திஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறுபாஜகவின் வளர்ச்சிக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரு அமைப்புகளுக்கிடையே மோதல் தொடங்கிவிட்டதாக...

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு – வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?

சென்னையில் ஏவிஎம் ஸ்டியோ உருவான வரலாறு - வைஜயந்தி மாலா அறிமுகமான முதல் படம் எது?தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு உலக உருண்டைக்குப் பின் அதிகம் பரிச்சயமானது இந்த மூன்றெழுத்துகள் பொறிக்கப்பட்ட சுழலும் உருண்டைதான். அரை நூற்றாண்டுக்காலமாய் தமிழ் சினிமாவில் கோலோச்சிய...

ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு – பாஜக பெரும்பான்மையை இழந்தது – என்.கே.மூர்த்தி

நாடாளுமன்ற தேர்தல் (2024) ஐந்தாவது கட்ட  வாக்குப்பதிவு 49 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. அதிலும் பிஜேபி இழப்பை சந்திக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதல் நான்கு கட்டத்தில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்தது. தொடர்ந்து ஐந்தாவது...

━ popular

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து விடும் என்பதால், பொதுமக்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.பான் கார்டுடன்...