கட்டுரை

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...

​திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?​

​- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...

பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...

அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?

 அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர். அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...

விஜய் மூலம் டிடிவிக்கு விரித்த வலை! அடுத்து விழவிருக்கும் முக்கிய தலை! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஜனநாயகன் மற்றும் சிபிஐ விசாரணைகளால் தவெக அரசியலில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் சூழலை பயன்படுத்தி பாஜக மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களுடைய நிலையாமையை அசைபோடுங்கள் – ரயன் ஹாலிடே

”இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தான் தூக்கில் போடப்பட்டுவிடுவோம் என்பதை ஒரு மனிதன் அறிந்து கொள்கின்றபோது, அது அவனுடைய மனத்தை அற்புதமான வழியில் ஒருமுகப்படுத்துகிறது” – டாக்டர் ஜான்சன்அது 1569ஆம் ஆண்டு. மைக்கேல் டி மொன்டெயின் என்ற பிரான்ஸ் நாட்டுப் பிரபு...

ஜனநாயகன் வருமா? வராதா? கோர்ட்டில் நடந்த A to Z! பாஜகவுக்கு பம்மி பயக்கும் விஜய்? வாஞ்சிநாதன் நேர்காணல்!

ஜனநாயகன் படத்திற்கு பாஜக வேண்டுமென்றே தணிக்கை சான்றிதழ் வழங்காத நிலையில், விஜய் ஒரு அரசியல் தலைவராக மக்களை திரட்டி போராடி இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் விசாரணை...

தெறித்து ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சம்பவம் செய்த ஸ்டாலின்! சட்டமன்றத்தில் நடந்த கூத்து! நாதன் நேர்காணல்!

வெளிநடப்புக்கு ஆளுநர் கூறிய காரணங்களை சொல்லி எடப்பாடி பழனிசாமியும் வெளியேறியது, அவர் மாநிலத்தின் தன்மானத்தையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் என்பதையே காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.சட்டமன்ற உரையை புறக்கணித்து ஆளுநர் வெளியேறிய விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

நீ பேசவே வேண்டாம்! பொளந்துகட்டிய ஸ்டாலின்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

ஆளுநர் உரையை நீக்குவது மட்டுமல்லாமல் ஆளுநர் பதவியையே நீக்க அனைத்து மாநில அரசுகளும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.சட்டமன்றத்தில்  ஆளுநர் உரையை புறக்கணிப்பு செய்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல...

வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை ஓர் அபாய அறிகுறி!

க.திருநாவுக்கரசு திராவிட இயக்க ஆய்வாளர் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா எடுத்து இருக்கிறது. வெனிசுலா தென்அமெரிக்க நாடுகளுள் ஒன்று. இது ஒருகூட்டாட்சி குடியரசு நாடு. இதன் தலைநகர் கராகஸ். இங்கே ஸ்பானிஷ் மொழிப் பேசப்படுகிறது....

மொழிப்போர்த் தளபதி அண்ணன் எல்.கணேசன் (எல்.ஜி)

தொடக்கத்தில் கண்ணந்தங்குடிகணேசன், ஒரத்தநாடு கணேசன் என அறியப்பட்டவர்தான், பின்னாளில் எல்.ஜி என அன்பொழுக அழைக்கப்பட்ட எல்.கணேசன் அவர்கள்.தஞ்சை மாவட்ட குழுத்தலைவராக - DISTRICT BOARD CHAIRMAN வீற்றிருந்த திராவிட இரத்தினம் சர்.A.T. பன்னீர்செல்வம் ”பாா்அட்-லா” அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பட்டுக்கோட்டை...

கேள்வியை மாற்றிய சிபிஐ! விஜயை தூக்கிய என்.ஐ.ஏ! தவெக கதை முடிந்தது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

த.வெ.க கட்சி நடத்த வெளிநாடு மிஷனரிகளிடம் இருந்து பணம் பெறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது உண்மையாக இருப்பின் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு...

இந்திய இலக்கியங்களைக் காக்கும் முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் இலக்கியங்களை மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மொழிகளையும் காக்கும் முதலமைச்சராக உயர்ந்து காட்சி அளிக்கிறார். 'தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான இலக்கிய விருதுகள் வழங்கப்படும்' என்ற அவரது அறிவிப்பு இந்திய இலக்கியவாதிகள்...

கூட்டணிக்கு விஜய் சம்மதம்? டெல்லியில் நடக்கும் நிலவரம்! சிபிஐ கொடுக்கும் நெருக்கடி! போட்டு உடைக்கும் ஷ்யாம்!

சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கு தடை என விஜய்க்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர் பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுகவுக்கு செல்லாமல் பிரிப்பார் என்று பாஜக வியூகம் வகுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.இது...

━ popular

“வாய்க்கு வந்ததை பேசுவதற்குக் பெயர் தலைவர் அல்ல” – தவெக தலைவர் விஜய்க்கு செல்லூர் ராஜு ஆவேச சவால்!

மதுரையில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு கடுமையான விமர்சனங்களையும்...