கட்டுரை
இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!
தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத...
திமுக – தவெக ஓரணி: திருமாவளவனின் அரசியல் தந்திரோபாயமா, சித்தாந்த முரணா?
- அரசியல் சிறப்பு நிருபர்தமிழ்நாட்டு அரசியல் களம் எப்போதும் சித்தாந்த மோதல்களாலும்,...
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
மோடி மேடையில் விஜய்? முரண்டு பிடிக்கும் சிபிஐ! அமித்ஷா போட்ட லாக்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
சிபிஐ விசாரணை முடிவில் விஜய் என்டிஏ கூட்டணியில் சேர்வார் என்பதும், பிரதமர் மோடி கூட்டத்தில் அவர் மேடை ஏறுவார் என்பதும் சாத்தியமில்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக விஜயிடம் 2வது முறையாக சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களைவிட பிரம்மாண்டமான ஒன்றின் அங்கமாக இருங்கள் – ரயன் ஹாலிடே
”தன்னால் முடிந்தவரை இந்த உலகை மேம்படுத்துவதுதான் மனிதனின் வேலை. அதே நேரத்தில், தான் என்னதான் செய்தாலும், அதன் விளைவுகள் கடுகளவுதான் இருக்கும் என்பதை அவன் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்” – லீராய் பெர்ஸிஅமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த போர் விமானி...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!
இமையம்
வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டு பல விதங்களில் முக்கியமானது. ரஷ்யப் புரட்சி (1917) நடக்கிறது. சீனப் புரட்சி (1949) நடக்கிறது. மார்க்ஸும், எங்கல்ஸும், லெனினும், மாவோவும் உலகம் முழுவதும் கவனம் பெறுகிறார்கள். மார்க்சியம் உலக அளவில் புதிய சிந்தனைப் போக்கை...
விஜய் பற்றி பேச தடை! ராகுல் போட்ட வாய்ப்பூட்டு! அதிர்ந்த டெல்லிக்கூட்டம்!
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், விஜயுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு கட்சி தலைமை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக,திராவிட வெற்றிக் கழக நிர்வாகி வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டம் குறித்து திராவிட வெற்றிக் கழக...
மோடி வருகை: குழப்பத்தில் என்டிஏ! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
பிரதமர் மோடி வருகையின் போது கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைவரும் மேடையில் ஏற வேண்டுமெனில் அதிமுக நிறைய விட்டுத்தர வேண்டிய நிலை ஏற்படும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் தமிழக வருகை, அதனை ஒட்டி என்டிஏ...
பூச்சாண்டி காட்டுகிறதா காங்கிரஸ்? திருப்பி கொடுக்க தயாராகும் திமுக! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சிறுபான்மை மக்கள், மாநில கட்சிகளிடம் சென்றுவிட்டனர். அங்கு காங்கிரசுக்கு இருக்கும் பலத்தை போன்று தான் தமிழ்நாட்டிலும் இருக்கும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள் – ரயன் ஹாலிடே
”கனவான்களே, நான் நம்முடைய போர் முயற்சியைத் தீவிரமானதாக ஆக்கப் போகிறேன்” – இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் வின்ஸ்டன் சர்ச்சில்ஹோமரின் உலகப் புகழ்பெற்ற இலக்கியமான ஓடிசியின் கதாநாயகனான ஒடிசஸ், டிராய் நகரில் பத்து ஆண்டுகள் நடைபெற்றப் போரின் முடிவில்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க. நாடக வரலாறு!
மு.இராமசுவாமி 1949ல் உருவான 'திராவிட முன்னேற்றக் கழகம்', அண்ணாவின் தலைமையில் 1967ல், 18ஆண்டுகளில் அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கிறது. அதனால்தான் 1969 பிப்ரவரி 03ல், அண்ணா, சந்தனப் பேழைக்குள் அடங்கியபோது, கலைஞர் தன் இரங்கற்பாவில் சொன்னார், 'யாரேனும் கேட்டதுண்டா? / யாரேனும் பகர்ந்ததுண்டா?...
பாஜகவிற்காக வடிவமைக்கப்பட்ட பராசக்தி ஸ்கிரிப்ட்…
சாவித்திரி கண்ணன்ஒரு படைப்பு எந்த காலகட்டத்தில் கொண்டு வரப்படுகிறது என்பது முக்கியம்! டாஸ்மாக் முறைகேடுகள், அதில் ஆகாஷ் பாஸ்கரனின் பங்கு, தலைமறைவு, மறைமுகமாக நடந்தேறிய பேரங்கள், இதன் பிறகு நீதிமன்றம் வழியே..விடுவிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு…எல்லாமே ஆடிட்டர் ஸ்கிரிப்ட் தானா?இன்றைக்கு இந்தி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எல்லாம் நன்மைக்கே – ரயன் ஹாலிடே
”மனிதனின் மேன்மைக்கான என்னுடைய சூத்திரம் இதுதான்: எல்லாம் நன்மைக்கே” – நீட்சேதாமஸ் ஆல்வா எடிசனுக்கு அறுபத்தேழு வயதாக இருந்தபோது, ஒரு நாள் மாலையில், தன்னுடைய பரிசோதனைக்கூடத்திலிருந்து வழக்கமாக வருகின்ற நேரத்தைவிட முன்னதாகவே அவர் தன் வீட்டுக்கு வந்தார். அவர் இரவு...
━ popular
தமிழ்நாடு
“பாஜகவிற்குத் தமிழ்நாட்டில் வியாபாரமாகாததால் புதுக் கடை விரித்துள்ளனர்” – மேலூரில் சு. வெங்கடேசன் எம்பி சாடல்!
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வியாபாரமாகவில்லை என்பதால்தான் தற்போது புதிய கடையை விரித்துள்ளார்கள் என்றும், அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பு என்பது பாஜகவின் ஒரு கிளைக் கழகமே...
