காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!
ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே
News365 -
பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...
36 செகண்டில் நீக்கப்பட்ட ஓட்டு! சிக்கிய இஸ்ரேல் ஹேக்கர்! ஞானேஷ்க்கு ஆப்படித்த ராகுல்!
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக ராகுல்காந்தி எழுப்பியுள்ளது மக்களின் அடிப்படையான வாக்குரிமை குறித்த பிரச்சினை என்றும், இதற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வருவதுதான் ஒரே தீர்வு என்றும் இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில்...
விஜயால், ஸ்டாலின் 200 சீட்டை தாண்ட போகிறார்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
பலத்தை நிரூபிக்காத விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பேச்சை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ளாது என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.நடிகர் விஜயின் 2வது நாளாக நாகையில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இதன்...
டெல்லியில் எடப்பாடிக்கு நடந்த அர்ச்சனை! காரில் பயணித்த அந்த மர்மநபர்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது, அவருடைய நெருக்கமான உறவினர்களும் உடன இருந்ததாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல்...
ராகுல் பிரஸ்மீட்! தேர்தல் ஆணையத்திற்கு செக் மேட்! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
கர்நாடகாவில் வாக்காளர்களின் பெயர்களை இணையதளம் மூலம் நீக்க முயற்சித்த நபர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம், கர்நாடக காவல்துறைக்கு வழங்கிட வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் முறைகேடாக நீக்கப்பட்டது குறித்த ராகுல்காந்தியின்...
ஒரே ஒரு கர்சீப் வீடியோ! சம்பவம் செய்த ஸ்டாலின்! கடுப்பில் கதறிய எடப்பாடி!
அரசு காரில் சென்று அமித்ஷாவை சந்தித்ததாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி, நான்கு கார்களில் மாறி மாறி சென்றது ஏன் என்று திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்த முதலமைச்சரின்...
முகத்தை மூடிய எடப்பாடி! ஏன் தெரியுமா? குஜராத்தியில் திட்டிய அமித்ஷா!
செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்து பேசியதன் அச்சம் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு...
பிரஸ்மீட்டில் ராகுல் வெளியிட்ட அதிர்ச்சி! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்!
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6000 பேர் நீக்கப்பட்டிருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் காவல்துறையினருக்கு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் செய்தியாளர் சந்திப்பு குறித்தும், அதில் அவர்...
பாஜகவுக்கு 60 சீட்! டெல்லி டீலிங்! அய்யநாதன் உடைக்கும் உண்மைகள்!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தங்களுக்கு 60 இடங்கள் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. சீட் பிரச்சினையால் தான் செங்கோட்டையனை எடப்பாடிக்கு எதிராக தூண்டிவிட்டு பேச வைக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்...
இரவோடு இரவாக இபிஎஸ் காலி! வைரலான முகமூடி வீடியோ! அமித்ஷா வீட்டில் சம்பவம்!
ஓபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அவருடைய நிலைப்பாட்டை பாஜகவும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அமித் ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திபபு குறித்து மூத்த...
ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? அமித்ஷா கோபப்பட்டாரா? சந்தேகங்களை அடுக்கும் பொன்ராஜ்!
அண்ணா பிறந்தநாளில் எடப்பாடியின் உரையின் மூலம் அதிமுகவை இனி ஒருங்கிணைப்பது சாத்திமில்லாதது என அமித்ஷா முடிவுக்கு வந்துவிட்டார். இனி அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.அதிமுக...
━ popular
சினிமா
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...


