தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே
News365 -
எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!
கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர்...
காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...
பீகாரில் பாஜகவின் கடைசி காட்சிகள்! 3 மாதத்தில் மோடி ஆட்சி காலி!
மோடியின் தாயாரை அவமதிப்பு செய்துவிட்டதாக கூறி பீகாரில் பாஜக நடத்திய முழு அடைப்பு போராட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், பாஜகவுக்கு எதிராக அம்மாநில மக்கள் தன்னெழுச்சியோடு திரண்டு நிற்பதாகவும் ஊடகவியலாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.பீகாரில் பாஜக சார்பில் நடைபெற்ற பந்த் குறித்தும், வடமாநிலங்களில்...
அதிமுகவில் இருந்து நீக்கப்படும் எடப்பாடி! பாஜக இறக்கும் புது ஆப்பு! பொன்ராஜ் நேர்காணல்!
எடப்பாடி பழனிசாமி கூடிய விரைவில் பாஜகவுக்கு ஒத்துவரவில்லை என்றால்?, அவரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்யும். அதற்கு செங்கோட்டையன் பகடைக்காயாக பயன்படுத்தப்படலாம் என அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையிலான...
கெஞ்சிய நிர்மலா! மிஞ்சிய செங்கோட்டையன்! பதறும் எடப்பாடி!
செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிகழ்வை நிறுத்த வலியுறுத்தினார். ஆனால் அதற்கு செங்கோட்டையன் மறுத்துவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்தும், கட்சியில் அடுத்து...
செங்கோட்டையன் நீக்கம் செல்லுமா? வசமாக சிக்கிட்டாரு இபிஎஸ்! அய்யநாதன் பேட்டி!
அதிமுகவிடம் சீட்டு பேர வலிமையை அதிகரிக்கவே செங்கோட்டையன் மூலம் எடப்பாடியின் தலைமையை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்...
செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்! அடுத்து வெளிவரும் அந்த தலைவர்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
அண்ணாமலை மற்றும் பாஜகவின் தூண்டுதல் காரணமாகவே செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளதாகவும், அதற்கு பதிலடியாகவே அவர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து...
செங்கோட்டையன் நீக்கம் பின்னணி இதுதான்! பொறியில் சிக்கிய எடப்பாடி! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எப்படி நடந்துகொள்கிறார் என்பதை பொறுத்து கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனை ஆதரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணி மற்றும் இதனால் கட்சியில் ஏற்பட...
செங்கோட்டையன் கையில் அதிமுக தலைமை! ரகசியத்தை உடைக்கும் உமாபதி!
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு, செங்கோட்டையனை பொதுச்செயலாளர் ஆக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. அவர் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் அடுத்தக்கட்டமாக என்ன நடக்கும்?...
ஈரோடு அதிமுக செங்கோட்டையன் தான்! மற்ற 5 பேர் வாய் திறப்பார்களா? ரவீந்திரன் துரைசாமி பேட்டி!
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் கெடு விதித்து இருக்கும் நிலையில், அவருடன் சென்ற மற்ற 5 பேர் வாய் திறப்பார்களா? என்பதை பொருத்தே அதிமுகவில் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமிக்கு,...
டிரம்ப் – மோடி 35 நிமிட காரசார உரையாடல்! முக்கியத் தகவலை சொன்ன ஐ.நா. கண்ணன்!
இந்தியா - அமெரிக்கா இடையிலான மோதல் என்பது தற்காலிகமானது, அது விரைவில் சரியாகி விடும். ஆனால் சீனா உடனான உறவுக்கு வாய்ப்பே கிடையாது என்று முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கான...
அதிமுகவில் 5வது முனையாகும் செங்கோட்டையன்? திமுகவுக்கு மிகப்பெரிய லாபம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் இணைப்பு என்பது 2026 தேர்தலுக்கு பின்னரே சாத்தியமாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு மற்றும் அவர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து இருப்பதன்...
━ popular
லைஃப்ஸ்டைல்
உன்னைக் கொண்டாடு; உன் தனித்துவமே உனக்கான அடையாளம்!
ஒப்பீடுகள் எனும் சிறையை உடைத்து, உன்னைக் கொண்டாடத் தொடங்கு!வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு பயணம். ஆனால், இன்று நாம் நம்முடைய காலணிகளை கவனிப்பதை விட, பக்கத்தில் ஓடுபவன் எவ்வளவு வேகமான...


