spot_imgspot_img

கட்டுரை

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

மனுஷ்ய புத்திரன் தி.மு.க.வின் 75 ஆண்டுக்கால வரலாறு என்பது மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதையும் அது மக்களை எவ்வாறு அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதற்குமான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சிக்கு 75 ஆண்டுகள் என்பது...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கற்றுத் தந்த கழகம்!

தமிழச்சி தங்கபாண்டியன்தமிழ்நாட்டின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆராயும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. ஒரு அரசியல் கட்சி மட்டுமல்லாமல், சமூக இயக்கம், பண்பாட்டுப் புரட்சி, மொழி மீட்பு, இலக்கிய அலை, திரையுலகில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – வெற்றி, தோல்விகளுக்கு அப்பால்…

வே.மதிமாறன்பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி. இன்றும் அதிகாரத்தோடு, அசைக்க முடியாத செல்வாக்கோடு இருப்பது, திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். 100 ஆண்டுகளைத் தாண்டிய கட்சிகள் உண்டு. ஆனால், அவை செல்வாக்கு பெற்றிருந்த காலங்கள் ஒன்று உண்டு.இன்னும் சொல்வதானால் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

பழ.அதியமான்"மூவேந்தர், முக்கொடி, முக்கனி என மும்முரசு ஆர்த்தவர் தமிழர்" என்பது கலைஞரின் கவிதை வரிகளுள் ஒன்று. பிறந்த நான்காவது ஆண்டில் மூன்று முக்கியமான போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி அறிவித்திருந்த புதிய...

திமுகவிடம் சிக்கிய SIR! அமித்ஷாவை அலறவிட்ட தமிழ்நாடு! துக்ளக் இதயா நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் பணிகளில் திமுக தீவிரம் காட்டி வருவது அதிமுக, பாஜகவினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா கூறியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்தும், அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா யூடியூப்...

தவெக வேற மாதிரி மாறப்போகுது! செங்கோட்டையனை கவிழ்த்த பாஜக! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

தவெகவில் கட்சி கட்டமைப்பு இல்லை. போதிய அனுபவம் இல்லை என்று விமர்சனங்கள் உள்ளபோது செங்கோட்டையனின் வருகை அக்கட்சிக்கு ஒரு வரமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப்...

கிறிஸ்தவ மக்களுக்கு அதிருப்தி! விஜயை வைத்து போடும் திட்டம்? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

தமிழக அரசின் உயர் கல்வித்துறை விதித்த நிபந்தனைகளால் 25 கிறிஸ்தவ கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பேராயர் ஜெகத் கஸ்பர யூடியூப்...

2026ல் எடப்பாடி காலி! செங்கோட்டையனால், தவெக-வுக்கு அணி மாறும் 50 மா.செ-க்கள்? ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தவெகவுக்கு அழைத்து வருவதுதான் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியமான பணி என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவமான அரசியல் தத்துவம்!

ராஜன் குறைதிராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு வரலாற்றை இருபதாம் நூற்றாண்டில் செதுக்கிய இயக்கம். 75 ஆண்டுகளாக அது அபூர்வமான வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழ்நாட்டை வழிநடத்தி, திராவிட மாடல் பொருளாதார வளர்ச்சியை சாதித்ததாக அறிஞர்கள், ஆய்வாளர்கள் கொண்டாடக் காரணமாயிருப்பது அதன் அரசியல்...

திருத்தப்படும் இலங்கை அரசியலமைப்பு சட்டம்? தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! திருமாவளவன் வலியுறுத்தல்!

இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே திட்டமிட்டிருக்கும் சூழலில், தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்கிட இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.சென்னை ஆவடியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ச்சியில்...

━ popular

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று கட்சியைத் தொடங்கும்போதே குறிப்பிட்டார் அண்ணா. தேர்தல் அரசியல் அரங்கில் பங்கேற்கும் ஒரு இயக்கம் தவிர்க்கவியலாமல் பல்வேறு சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய...