தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே
News365 -
பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!
மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...
திருத்தப்படும் இலங்கை அரசியலமைப்பு சட்டம்? தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்! திருமாவளவன் வலியுறுத்தல்!
இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுத அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகே திட்டமிட்டிருக்கும் சூழலில், தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்கிட இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.சென்னை ஆவடியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ச்சியில்...
மாவீரர் தினத்தின் வரலாறு! சோகத்தின் வடுக்களை நினைவு கூர்ந்த திருமாவளவன்!
ஈழ விடுதலைக்காக போராளி குழுவில் மிக மிக இளைய போராளியாக தன்னை இணைத்துக் கொண்ட பிரபாகரன், எல்லோராலும் தம்பி என்று அழைக்கப்பட்டார். அதனால் தான் அவருக்கு தம்பி பிரபாகரன் என்பது பெயராக நிலைத்துவிட்டது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்...
வினையோடு வந்த செங்கோட்டையன்! முதல் நாளே விழுந்தது ஓட்டை! தராசு ஷ்யாம் நேர்காணல்!
தவெக வாக்காளர்கள் இலவச திட்டங்களை எதிர்ப்பவர்கள். அதேவேளையில் இலவச திட்டங்களை செயல்படுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் போன்றவர்கள் அங்கே செல்கிறபோது, இரு கட்சி வாக்குகளையும் ஒருங்கிணைக்க முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!
ஷோபாசக்திஇந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் -சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு, இனம், மதம் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தியாவின் முதல் கூட்டாச்சிக் குடியரசுக் கட்சி!
வீ.மா.ச.சுபகுணராஜன்இந்தியத் தேர்தல் ஆணையத் தளத்தில் தேடினால், 1949ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு இன்று வரை 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொடரும் ஒரே அரசியல் கட்சி தி.மு.க.தான் என்பது செய்தி இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனசங்கம்...
கொங்கில் காலியாகும் எடப்பாடி! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு செல்வது அவருடைய தவறு அல்ல. அந்த சூழலுக்கு அவரை தள்ளியது எடப்பாடி பழனிசாமிதான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இணைவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...
ஓபிஎஸ் புது கட்சி! யாருடன் கூட்டணி? திமுகவுடன் டீலிங்கா? பத்திரிகையாளர் இதயா நேர்காணல்!
எடப்பாடியை வீழ்த்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் விஜயுடன் செல்வதற்கு தயாராக உள்ளனர். வேறு வழியில்லை என்றால் திமுகவிடம் சென்றுகூட, எடப்பாடிக்கு பாடம் கற்பிப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.அதிமுக, தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...
அஜீத்துக்கு போன் போட்ட விஜய்! விரைவில் வெளியாகும் அறிவிப்பு! உண்மையை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
திமுகவை எதிர்ப்பது, அவர்களுக்கு செல்கிற சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிப்பது ஆகியவை தான் விஜய்க்கு, பாஜக தற்போது கொடுத்திருக்கும் அஜெண்டா என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு குறித்த மூத்த பத்திரிகையாளர்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சவால்களைச் சந்தித்த எதிர்ப்பின் இயக்கம்!
கோவி.லெனின்"நீங்க இந்து விரோதிங்க. உங்களுக்கு தேசபக்தி கிடையாது. முஸ்லிம் பண்டிகைகளுக்கு குல்லா போட்டு கஞ்சி குடிப்பீங்க. தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல மாட்டீங்க. அந்த பெரியார் ஈ.வெ.ரா. சொன்னதைக் கேட்டுட்டு ஆட்சி நடத்துறீங்க..."-வயதில் மூத்தவரான அவர், தன் வீடு...
பனையூருக்கு போகும் அமித்ஷா? அமைகிறதா அதிமுக – விஜய் கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!
விஜயை, என்டிஏ கூட்டணிக்குள் கொண்டுவர அமித்ஷா முயற்சித்து வருவதாக வெளியாகி உள்ள செய்தி என்பது, மக்களை குழப்புவதற்கான முயற்சி என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.பாஜக - விஜய் கூட்டணி தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தியின...
━ popular
லைஃப்ஸ்டைல்
சமூக ஊடகங்களும் இன்றைய இளைஞர்களும்: ஒரு விரிவான பார்வை
"ஒட்டுமொத்த உலகமே ஒரு விரல் நுனியில்" என்ற நவீன தொழில்நுட்பப் புரட்சி, இன்றைய இளைஞர்களின் வாழ்வில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்கள் என்பவை வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகளாகத்...


