கட்டுரை

பழனி கோயில் சொத்து முறைகேடு, குதிரை பேரம், தவெக ஆதரவு: சிபிஎம் தலைவர் கனகராஜ் அதிரடி பேட்டி!

தமிழக அரசியல் சூழல் மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

தமிழக அரசியல் களம்: TVK-வுக்கு குவியும் எதிர்ப்புகளும், திமுக – விசிகவின் அடுத்தகட்ட நகர்வுகளும்! -ரங்கராஜ் பாண்டே

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது....

“என்ன திமிரா விஜய்?!” – பத்திரிகையாளர் விஜயன் நள்ளிரவு விசாரணை குறித்து ஆர்.கே. கடும் ஆவேசம்!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக...

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக தேர்தல்களில் மோசடி செய்து வாக்குகளை திருடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று பிற்பகல் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக தேர்தலைத் திருடும் பல வழிகளை...

ராகுல் போட்ட அணுகுண்டு! சிக்கிய தேர்தல் ஆணையம்! பாஜகவுக்கு ஆப்பு! சுபேர் பேட்டி!

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, பல்வேறு முறைகேடுகளில்  ஈடுபட்டுள்ளதை ராகுல்காந்தி தரவுகளுடன் வெளிப்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, பாஜக - தேர்தல் ஆணையம் இணைந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அதற்கான ஆதாரங்களையும்...

வசமா சிக்கிய சி.வி.சண்முகம்! தெளியவச்சு அடிச்ச நீதிபதிகள்! அசிங்கப்பட்ட எடப்பாடி!

அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயரை வைக்க தடை கோரிய சி.வி. சண்முகம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை வைக்க தடை கோரிய வழக்கில்...

சி.வி.சண்முகத்தை கதறவிட்ட நீதிபதி! ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு! மகிழன் நேர்காணல்!

திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயர் வைக்க தடை விதிக்க கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், அரசியல் அரங்கில் எதிர்கொள்ள வேண்டிய விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக பத்திரிகையாளர் மகிழன் தெரிவித்துள்ளார்.அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

ஆதிக்கத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய முத்தமிழறிஞர் கலைஞர்!

தமிழே உயிராக - தமிழர் வாழ்வே மூச்சாக - தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அவர் நிகழ்த்திய சாதனைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.முத்தமிழறிஞர் கலைஞரின்...

நயினாரின் ரகசிய விருந்து! அழுது புலம்பிய எடப்பாடி! வல்லம் பஷீர் பேட்டி!

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்ட விவகாரத்தில் திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்து இருப்பதற்கான காரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க வேண்டும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு,...

அட்டகாசம் ஓபிஎஸ்… தினகரன் வெளியேறுவது உறுதி! டெல்லி கணக்கே வேறு! அய்யாநாதன் நேர்காணல்!

ஓபிஎஸ்க்கு என்.டி.ஏ கூட்டணியில் உரிய மரியாதை வழங்கப்படாததால் தான் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேற்றத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியதன் பின்னணி குறித்து...

மோடி செய்த மோசடி வேலை! அதிரவைத்த ராகுல்! ஆக.7ல் ஆப்பு இருக்கு! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல்!

பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கி, தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது இந்த இனத்திற்கான துரோகமில்லையா? என திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.பீகார் வாக்காளர்...

வெடித்த நயினார் விவகாரம்! அண்ணாமலை – ஓபிஎஸ் கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

நயினார் நாகேந்திரனின் கேம் பிளான் என்பது முக்குலத்தோர் சமுதாயத்தின் ஐகானாக மாற வேண்டும் என்பதுதான். எனவே அவர் என்.டி.ஏ கூட்டணிக்குள் ஓபிஎஸ்-ஐ மீண்டும் உள்ளே விட மாட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி...

திமுக 200+ தொகுதிகள் வெல்லும்! கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ் உறுதி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக கூட்டணியில் சேராமல் ராமதாஸ், ஓபிஎஸ் போன்றவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தினால், அதிமுக - பாஜக கூட்டணிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திமுகவை நோக்கில் ஓபிஎஸ், தேமுதிக...

━ popular

“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!

சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல் விடுத்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, மாடு, ஆடு இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில்...