சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

சென்னையிலிருந்து புறப்பட்ட ரயிலில் திடீர் தீ- பயணிகள் அலறல்

சென்னையிலிருந்து புறப்பட்ட ரயிலில் திடீர் தீ- பயணிகள் அலறல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்ற ரயிலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு இன்று மாலை சரியாக 6:20 மணி அளவில் புறப்பட்ட லோக்மான்ய...

மழை பாதிப்பு- உதவி எண்கள் அறிவிப்பு

மழை பாதிப்பு- உதவி எண்கள் அறிவிப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவரும் நிலையில், ஆங்காங்கே மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.மழைநீரை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. அதன்படி, குடிநீர்...

கனமழையால் ஸ்தம்பித்த சென்னை- போக்குவரத்து துண்டிப்பு

கனமழையால் ஸ்தம்பித்த சென்னை- போக்குவரத்து துண்டிப்பு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.கிண்டி கத்திப்பாரா பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் வாகனங்கள் சிக்கியதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவித்தனர். இதனையடுத்து...

கனமழை எதிரொலி- சென்னையில் விமான சேவை பாதிப்பு

கனமழை எதிரொலி- சென்னையில் விமான சேவை பாதிப்பு கனமழை காரணமாக சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்...

சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!

 சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ்.-யைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி...

ஆவடி அருகே பெண்கள் நூதன போராட்டம்

டாஸ்மாக் கடை முன்பு மது பாட்டிலை உடைத்து பெண்கள் நூதன போராட்டம் செய்தனர்.ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் அடுத்தடுத்த இரண்டு டாஸ்மாக் கடையால் ரயில் பயணிகள் மற்றும் பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு...

மாணவனைக் கடத்திய மூன்று பேர் கைது!

 பள்ளி மாணவனைக் கடத்தியதாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகேஷ் பாபு ராஜமௌலி கூட்டணியின் புதிய பட அப்டேட்!சென்னையை அடுத்த ஆவடி கோவில்பதாகையைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர், 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். திரையரங்கத்தில் இரவுக் காட்சியைப் பார்த்துவிட்டு வீடு...

புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதால் குற்றச்சாட்டு – மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்

புழல் ஏரியில் கழிவு நீர் கலக்கும் பாதைகளை தடுக்க முயற்சி எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக புழல், அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாய் விளங்கி வரும் புழல் ஏரியில் திருமுல்லைவாயல்...

பாமக தடையாக இருந்ததில்லை – ஏ.கே.மூர்த்தி பேட்டி

வளர்ச்சி திட்டங்களுக்கு ஒருபோதும் பாமக தடையாக இருக்கப்போவதில்லை ஆனால் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்றால் அதற்கு முன்பு 10 மரத்தை நட வேண்டும். பாமக முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பேட்டிசென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தை...

பட்டாபிராம் அருகே ரயில் என்ஜின் பழுதாகி பயணிகள் பாதிப்பு!

 ஆவடி அருகே அம்சவர் எக்ஸ்பிரஸ், ரயில் என்ஜின் பழுதாகி பட்டாபிராம் அருகே நின்றதால் பயணிகள் பாதிப்படைந்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி இடையே பாட்னாவில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய விரைவு எக்ஸ்பிரஸ் இரயில் என்ஜின் பழுது காரணமாக பட்டாபிராம்  நெமிலிச்சேரி  ...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...