சென்னை

கனமழையால் சென்னை விமான சேவை பாதிப்பு.. வானில் வட்டமடித்த 5 விமானங்கள்

சென்னையில் பெய்து வரும் திடீர் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சென்னை...

தனிப்பெருங்கட்சியாக உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் – வழக்கறிஞர் எம்.வேல்முருகன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக  உள்ள த.வெ.க.வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்...

எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் பணி நிரந்தரம் கோரி போராட்டம்

சென்னை திருவொற்றியூர் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில் கடந்த எட்டு வருடங்களாக பணிபுரிந்து...

ராயபுரம்: இரண்டு கார்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது – தவெக வேட்பாளர் தாமு நேரில் ஆய்வு

ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு...

லட்சுமி மூவி மேக்கர்ஸ் கே.முரளிதரன் காலமானார் Lakshmi Movie Makers K. Muralidaran passed away

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு என் ராமசாமி அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொருளாளராக சிறப்பாக செயலற்றியதை அடுத்து...

செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை கலவாடிய சிறுவன் ...

செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை ஆட்டைய போட்ட சிறுவன.திருடிய பணத்தில் மதுபான விருந்து, லேப்டாப் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். மருத்துவரான இவர்...

பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பா ?போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய தகவல் Is chances there to increase bus fare ? Transport...

போக்குவரத்து துறையின்  நிதி நிலைக்கு ஏற்ப ஓய்வுப்பெற்ற தொழிலாளர்களுக்கு படிப்படியாக பணப்பலன்கள் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 ஆம் ஆண்டு  முதல் மார்ச் 2021 ஆம் ஆண்டு ...

அம்பத்தூரில் போலி வங்கி நடத்திய நபர் கைது ...

தமிழகத்தில் 14 இடங்களில் போலியாக வங்கி கிளைகளை தொடங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் கிளைகளை ஆரம்பித்து போலியாக வங்கி ஒன்று செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. RAFC bank என்ற...

போலி பாஸ்போர்ட் வழக்கில் இருவர் கைது Fake Passport case two arrested

வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் பயணி சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வங்கதேச தலைநகர் டாக்கா செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சென்னையில்...

மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு – சென்னை மெட்ரோ நிர்வாகம் Decision to run one metro train every three minutes – Chennai Metro...

மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் வசதிக்காக, கூட்ட நெரிசல் நேரங்களில், ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில்,...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...