சென்னை

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...

தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று...

​சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!

கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் தற்கொலை முயற்சி – வளசரவாக்கத்தில் பரபரப்பு

சிட் பைனான்ஸ் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அவரது மனைவியுடன்  தற்கொலை முயற்சி மேற்க் கொண்டுள்ளாா்.சென்னை போரூர் காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தளபதி பாஸ்கர் இவா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநில பொதுச் செயலாளராகவும்,...

நகை வாங்க சரியான தருணம்…சவரன் ரூ.90,000க்கு விற்பனை!

இன்றைய (நவ.4) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு வாரகாலமாகவே ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து 1 சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது....

இரண்டே நிமிடத்தில் உங்களின் இதய ஆரோக்கியத்தை தெரிந்துக் கொள்ளலாம்….

எளிய முறையில் இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்புகளை தெரிந்து கொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த...

மேலும் 38 இடங்களில் “ஹெல்த் வாக்” திட்டம் விரைவில் தொடக்கம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் “ஹெல்த் வாக்” திட்டம் மேலும் 38 இடங்களில் விரிவு படுத்தப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.மக்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் “ஹெல்த் வாக்” திட்டம் விரிவு பெறுகிறது. வேளச்சேரி – தரமணி...

மீண்டும் உயர்ந்த தங்கம்….இன்றைய விலை நிலவரம்…

இன்றைய (நவ.1) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.97,000 தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தினமும் காலை, மாலை என இருவேளைகளில் தாறுமாறாக ...

மோடியின் பேச்சு ‘ஆகாயப் புளுகு’….தேர்தல் ஆதாயத்திற்காக பிளவுபடுத்தும் அரசியல்… திருமாவளவன் கண்டனம்

சென்னையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,​“பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் திமுகவால் துன்புறுத்தப்படுவதாகப் பேசியதற்கு, விசிக தலைவர் திருமாவளவன்  கண்டனம் தெரிவித்தார் "தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள்...

கொரட்டூர் ஏரியில் ஆயில் மற்றும் இரசாயனக் கழிவுகள்: குடிநீர் ஆதாரம் இப்போது கழிவுநீர் தேக்கம்!

கொரட்டூர் ஏரியின் தற்போதைய நிலை என்ன? மக்களின் கோரிக்கை என்ன?சென்னை: அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள சுமார் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரி, ஒரு காலத்தில் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்தது. 0.3 பில்லியன்...

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் அரசுத் திட்டங்களை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் அரசின் வளர்ச்சி மற்றும் பசுமை திட்டங்களை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக, ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை கிண்டி ரேஸ் கிளப்பின்...

நள்ளிரவில் தீ விபத்து!! பெண் பலி!!

சென்னையில் மருத்துவா் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், மருத்துவா் உட்பட அவரது குடும்பமே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் ஆனந்த பிரதாப் (64) என்பவா் வசித்து...

மளமளவென குறைந்த தங்கம்…சவரன் ரூ.89,000க்கும் கீழ் சென்றது!!

இன்றைய (அக்.30) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.89,000 கீழ் சென்றுள்ளது. கிரமிற்கு ரூ.225 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,100க்கும், சவரனுக்கு ரூ.1800 குறைந்து 1 சவரன் ரூ.88,800 க்கும்...

━ popular

அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை மற்றும் நன்கொடைப் பணம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்குப் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது....