சென்னை
நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு...
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல 54-வது ஆண்டு பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
News365 -
"அமைதி" கருப்பொருளில் 11 நாட்கள் திருவிழா ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு &...
2 மாத தவணை பாக்கி: ஃபைனான்ஸ் நிறுவனம் கார் பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
News365 -
தாம்பரம் அருகே சோகம் – "இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?"...
செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டம் ரத்து: பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் தகவல்கள்!
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், பல தசாப்த கால...
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,200 சரிவு!
நகைப்பிரியர்களுக்கு நல்ல நேரம். தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாகக்...
பார்க் இரயில் நிலையத்தில் திடீர் போராட்டம்…55 வயது நபர் ரயிலில் பாய்ந்து காயம்…
பூங்கா(பார்க்) இரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது ஒருவர் ரயிலில் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மே 17 இயக்கத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தலைமையில் பூங்கா(பார்க்) இரயில்...
பாதுகாப்பு குறைபாடு: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை ஒத்திவைப்பு
சென்னை மக்களின் 18 ஆண்டுகால காத்திருப்பான வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான 4.5 கி.மீ நீளப் பறக்கும் ரயில் நீட்டிப்புப் பாதை, மார்ச் 10-ம் தேதி (நேற்று) மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால்,...
மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை: சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 அதிகரித்துள்ளது.இன்றைய...
தமிழ்நாட்டிலிருந்து சுமார் 60 பேர் இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது – முதல்வர்
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை பார்க் டவுன் விக்டோரிய அரங்கில் அகில இந்திய குடிமைப் பணித்தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது."நான் முதல்வன்" திட்டத்தில் படித்த 60 மாணவர்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் 56 பேர்...
சிலிண்டர் எரிவாயு சிக்கல் – போர்கால நடவடிக்கை தேவை என தவெக வலியுறுத்தல்
சமயல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து சாமானிய மக்களை மத்தியல் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குழப்பமான சூழலைச் சீர் செய்து, தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தத் ஒன்றிய மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக கழகம்...
சிலிண்டர் தட்டுப்பாடு பதற்றத்திற்கு ட்ரம்ப் தான் காரணம்”: சென்னை ஹோட்டல்கள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் நிலவும் வணிக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாடு பதற்றத்திற்கு ட்ரம்ப் தான் காரணம் என சென்னை ஹோட்டல்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சென்னை: தமிழகத்தில் நிலவும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் (Commercial LPG) தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் பதற்றத்திற்கு...
புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி…பயணிகள் கடும் அவதி…
சென்னையில் புறநகர் ரயில்களால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.சென்னை சேத்துப்பட்டு - சென்னை எழும்பூர் இடையே சிக்னல் கோளாறு காரணமாக, புறநகர் ரயில்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகள் காரணமாக 44 ரயில்கள்...
கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!
சென்னையில் கொசுவா்த்தியால் ஒரு குடும்பமே தீக்கிரையானது.சென்னை கூடுவாஞ்சேரி அருகே கன்னிவாக்கத்தில் கொசு வா்த்தியால் ஒரு குடும்பமே தீக்கிரையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று இரவு பாா்த்திபன் (33) என்ற இளைஞா் கொசுவா்த்தி ஏற்றிவிட்டு உறங்கி உள்ளாா். வீட்டில் அவரது மனைவி ஜெயசித்ரா(29),...
கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது…
சென்னையில் கணவனை குத்திக் கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.சென்னை கிழக்கு அண்ணாநகர், ‘ஓ’பிளாக், 29வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம் ஒரு...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
