சென்னை

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...

தண்டவாள பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று 41 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதையில் நடைபெற்று...

​சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!

கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த...

இனி கவலை வேண்டாம்…வந்துவிட்டது! குப்பைகளை அகற்றும் நவீன இயந்திரங்கள்!!

நீர் வழித்தடங்களை தடுக்கும் தாவரங்கள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை நீரிலும் நிலத்திலும் இயங்கி அகற்றும், நவீன ரக இயந்திரங்களின் பயன்பாட்டை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் துவக்கி வைத்தார்.பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர் நிலைகளைத் தூர்வாரும் பணிக்காக...

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க தடையில்லை – உயர்நீதிமன்றம்

தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் முடிவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்கள்...

தாம்பரம் போலீஸ் பூத்துக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு!

ஜிஎஸ்டி சாலையில் போலீஸ் பூத்துக்குள் கடும் சீற்றத்துடன் இருந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சிக்னலில் போலீஸ் பூத் உள்ளது இதில் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மேஜையின் ரேக் பகுதியில் இருந்த...

40 ஆண்டுகால போராட்டம்… சுரங்கபாதையை திறந்து வைத்த துணை முதல்வர்..

40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ராயபுரம் போஜராஜன் நகர் வாகன சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.வடசென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இங்கு...

150 பயணிகளுடன் நடு வானில் பறந்த விமானம்… சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு…

குவைத்தில் இருந்து 150 பயணிகளுடன், சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.குவைத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று, சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது....

தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – கமல்ஹாசன்

தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார்.நாடாளு​மன்ற கூட்​டம் சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, இன்று மீண்​டும் தொடங்குகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை​வர் கமல்​ஹாசன் எம்​.பி., சென்​னை​யிலிருந்து...

கல்லூரியும் ஒரு விவசாயம் தான்… அது தான் ஒரு அறிவு விவசாயம் – கமலஹாசன்

நாங்கள் நாத்திகர்கள் அல்ல பகுத்தறிவாளர்கள், கல்லூரியும் ஒரு விவசாயம் தான் அது தான் ஒரு அறிவு விவசாயம்  நாடாளுமன்ற உறுப்பினர் கமலஹாசன்  மேடையில் பேசியுள்ளாா்.சென்னை வண்டலூரில் உள்ள VIT சென்னை கல்லூரியில் "CRYSTAL CONNEXIONS ALUMINI MEET 2025 விழா...

30 ஆண்டுகள் உழைத்த நீராவி எஞ்சின்! செல்பி எடுத்த மக்கள்!!

30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த நீராவி எஞ்சின், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.1855 ஆம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்ட நீராவி இன்ஜின் அதன் பிறகு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு, 30 ஆண்டுகள் ஓடோடி உழைத்த நீராவி எஞ்சின், அங்கு காட்சி பொருளாக...

நான் எப்போதும் கலைஞரின் மாணவன் – துணை முதல்வர் பெருமிதம்

பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞரின் மாணவன் என்று சொல்வதில் எப்போதும் பெருமை கொள்வதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தொகுதி...

கொளத்தூரில் 45 கோடி ரூபாயில் திட்ட பணி… முதல்வர் தொடக்கம்…

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 45 கோடி ரூபாய் மதிப்பிலான முடிந்த திட்ட பணிகளையும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பெண்கள் மேல்நிலைப்...

━ popular

இவர்கள் பெயரளவில் முற்போக்கு வாதிகள்; நடைமுறையில் பாசிஸ்டை விட ஆபத்தானவர்கள்!

​தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே கொள்கை முழக்கங்களுக்கும், திரைமறைவு வியூகங்களுக்கும் பஞ்சமில்லாத ஒரு போர்க்களம். தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைப்பில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக),...