சென்னை

நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு...

2 மாத தவணை பாக்கி: ஃபைனான்ஸ் நிறுவனம் கார் பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!

தாம்பரம் அருகே சோகம் – "இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?"...

செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டம் ரத்து: பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் தகவல்கள்!

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், பல தசாப்த கால...

சென்னையில் நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களுக்கு தடை!

சென்னை மாநகராட்சியில் நாளை முதல் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம்...

நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டாக சென்னை உயர்நீதிமன்றம் மாறும்!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்ப 24 பேரின் பெயர்களை ஐகோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.கடந்த சில வாரங்களில் 24 பேர் கொண்ட 4 பட்டியல்களை உச்ச நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கொலீஜியம் அனுப்பியுள்ளது. ஒரு பெண் வழக்கறிஞர் உள்பட 9 வழக்கறிஞர்களின்...

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்… சென்னையில் இருந்து டெல்லி, வாரணாசி செல்லும் 7 விமானங்கள் ரத்து!

வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் சென்னையில் இருந்து இன்று காலை டெல்லி மற்றும் வாரணாசிக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.டெல்லி, உத்தரபிரதசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டத்துடன் மோசமான வானிலை...

”எனது வெற்றிக்கு காரணம் என் மனைவி தான்” – முதல்வர்

கொளத்தூரில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். அதன் பிறகு "கொளத்தூர் வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும் உற்சாகம் வந்துவிடும்...

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு? – விளக்கமான பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித்​தொகை எவ்​வளவு என்பது குறித்து வரு​மான வரித்​துறை விளக்கமான பதில்​மனுவை வரும் ஜனவரி 12க்​குள் தாக்​கல் செய்ய வரு​மான வரித்​துறைக்கு சென்னை உயர்நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா பாக்​கி​யாக வைத்​துள்ள...

அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணைசொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு, ஜனவரி 5-ம் தேதிக்குள்...

பயணிகள் பாதுகாப்பு…சென்னை 2ம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வரவுள்ள பூந்தமல்லி -போரூர் இடையேயான வழித்தடத்தில் அமைந்துள்ள 10 ரயில் நிலையங்களில் ஆள் உயர (சுமார் 5 அடி) நடைமேடை...

நந்தம்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி நீர் – உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள்…

செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி முழு கொள்ளளவை  எட்டியுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் பொதுமக்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான...

ரூ.36 கோயில் ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல் நாடட்டிய முதல்வர்…

சென்னை நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.சென்னை விமான நிலையம் அருகே நங்ஙநல்லூரில் ரூ.39 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.  ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ள இஸ்லாமியர்க்ள...

நடுத்தர மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய தங்கம் விலை… சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது…

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் மற்றம் வெள்ளியின் விலை. சென்னையில் ஒரு சவரன் ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,120க்கும், கிராமுக்கு...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...