சென்னை

ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...

பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான...

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர்...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்…அதிகாரிகள் ஆலோசனை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து தேனாம்பேட்டை JBAS கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை பெருநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்ட உதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில் பெண்களின் பங்கு, தனித்திறன், சட்ட நுணுக்கங்கள்...

வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் அவல நிலையில் திராவிட மாடல் அரசு…எடப்பாடி விமர்சனம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்தாா்.மேலும், செய்தியாளா் சந்திப்பில் அவா் அளித்த பேட்டியில், ”திமுக ஆட்சியில் சிறுமி முதல் முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவது தான்...

திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார். பட்டுக்கோட்டை,...

தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு!

(ஜூலை-05) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.  கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,060-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,480-க்கும் விற்பனை...

நேர்மைக்கு கிடைத்த வெகுமதி நான்கு கிராம் தங்க மோதிரம்…

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜெயமணி திருமண மண்டபத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மணமகன் அறையில் கிடைத்த நகைப் பெட்டியை ஒப்படைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் மடப்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியினர். இவர்கள்...

தொடர் உயர்வுக்கு பிறகு மீண்டும் குறைந்த தங்கம் விலை…

(ஜூலை-04) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக உயா்ந்து வந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.55 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,050-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து 1...

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை, அபராதம்….

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2021ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது (2021) சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக,...

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை…தவிக்கும் நடுத்தர மக்கள்

(ஜூலை-03) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது.  கிராமிற்கு ரூ.40 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,105-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.72,840-க்கும் விற்பனை...

சென்னையில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தினார்-முதல்வர்

சென்னையில் இன்று  32 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தாா்.சென்னையில் இன்று இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை...

தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெஃப்சி விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது-உயர்நீதிமன்றம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி  இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவு வழங்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து...

━ popular

ஒரு முட்டையின் விலை ரூ.6.70 ஆக உயர்வு – 55 ஆண்டு கால பண்ணை வரலாற்றில் முதல்முறை சாதனை!

தமிழக கோழிப்பண்ணை தொழிலின் 55 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக 6 ரூபாய் 70 காசுகளாக உயர்ந்துள்ளது. ​நாமக்கல்லில் இன்று...