சென்னை
சென்னை மாநிலக் கல்லூரியில் மாஸ் காட்டிய விஜய்! ஒரே மேடையில் 2,100+ இளைஞர்களுக்கு அரசு வேலை.. குஷியான குடும்பங்கள்!
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
“எங்கள் உரிமைகளை பறிக்காதே!” கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிராக சென்னையில் சிஐடியு தொழிலாளர்களின் பிரம்மாண்ட முழக்கம்!
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் துறையைக் கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, ஓட்டுநர்களைக் கொலைக்...
சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின்...
ரேஷன் அட்டை வழங்கப்பட்ட பொதுமக்களுக்கு தன் கையால் பொருட்கள் வழங்கிய முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாகத் தனது சொந்த தொகுதியான...
பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிவிட்டு – மகன் தற்கொலை
மாங்காடு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கார் ஓட்டுநர் சதீஷ் குமார் தனது பெற்றோரின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு திடிரென மயக்கம் வருவதாக கூறி வீட்டின் பெட்ரூமுக்கு சென்று கதவை தாளிட்டு புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக...
புழல் காவல் நிலையத்தில் கைவரிசை… இரு சக்கர வாகன திருட்டு! – போலீஸ் விசாரணை!
புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ஆர்15 இருசக்கர வாகனம் திருட்டு. காவல்துறை விசாரணை.சென்னை புழல் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ஆர்15 இருசக்கர வாகனம்...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பெண்கள் உடற்பயிற்சி கூடம் பணிகள் தொடக்கம்!
சென்னை துறைமுக பொறுப்பு கழக வளாகத்தில் ரூ 85 லட்சம் செலவில் பெண்கள் உடற்பயிற்சி கூடம், நீர் தேக்க தொட்டி பணிகள் தொடக்கம்சென்னை புது வண்ணாரப்பேட்டையில் துறைமுக பொறுப்புக் கழக வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில். ரூபாய் 60...
அம்பத்தூரில் அஜித் கட்டவுட்க்கு பீர் அபிஷேகம் – ரசிகர்களால் பரபரப்பு!
அம்பத்தூரில் அஜித்தின் பிரம்மாண்ட கட்டவுட்க்கு பீர் அபிஷேகம் செய்த ரசிகர்களால் பரபரப்பு!பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அஜித் நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் அம்பத்தூரில் உள்ள தனியார் திரையரங்கில்...
அண்ணா பல்கலைகழகம் மாணவி வழக்கு – குரல் மாதிரி பரிசோதனை
அண்ணா பல்கலைகழகம் மாணவி வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை தொடங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் கூடத்தில் ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை தொடங்கியது. ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த எஸ்.ஐ.டி.க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம்...
சென்னையில் நகை பட்டறையில் திருடிய இருவர் கைது!
யானைகவுனி பகுதியில் தங்க நகை பட்டறையில் தங்க நகைகள் திருடிய வழக்கில் இருவர் கைது. 890 கிராம் தங்க நகைகள் பறிமுதல்.சென்னை பிராட்வே, வால்டாக்ஸ் ரோட்டில், அதோர் அலி, வ/35, த/பெ.அமிர் அலி என்பவர் தங்க நகை பட்டறை நடத்தி...
ஆன்லைன் ஆர்டரில், பிரியாணியுடன் வந்த காலாவதியான பீடா – இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
எம் முத்துராஜா என்பவர் ஆன்லைன் ஆர்டரில், ஆர்.ஆர்.பிரியாணியுடன் கெட்டுபோன பீடா வந்ததாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தாா். பின்னர் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் பில் கட்டணம் 247 ரூபாயை திருப்பிதர வேண்டும் என வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். வழக்கை...
32% நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வுப்பெற்ற நீதிபதிகளை நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க பிற்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் தற்காலிக...
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வழக்கு – ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் 2025 முதல் நடைமுறைக்கு வரும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி சுற்றுச்சூழல் மற்றும வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய...
சென்னையில் ரூ.63 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.63,240-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 22 கேரட் ஆபரணத்...
━ popular
Breaking News
அறிவியல் உலகை வியக்க வைத்த தென் கொரிய விஞ்ஞானிகள்: வடிவம் மாறும் ‘திரவ உலோக ரோபோ’ கண்டுபிடிப்பு!
மனித உடலுக்குள் நுழைந்து நுண் அறுவை சிகிச்சை செய்யவும், துல்லியமாக மருந்து செலுத்தவும் உதவும் புதிய தொழில்நுட்பம்.அறிவியல் புனைகதை திரைப்படங்களில் (Sci-Fi Movies) வரும் கற்பனைக் கதாபாத்திரங்களை நிஜமாக்கும் வகையில், தென் கொரிய...
