சென்னை

ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!

தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை...

நேரு ஸ்டேடியத்தில் பரபரப்பு! பேட்மிண்டன் விளையாடி அசத்திய அன்புமணி ராமதாஸ் & அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாட்டாளி...

பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா, இல்லையா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பைக் டாக்சி (இருசக்கர வாகனப்...

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து- மாலை 4 மணிக்கு செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்

சென்னை புறநகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை புறநகர் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி...

தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி கொட்டிவரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து...

புயல் கரையைக் கடக்கும்போது பஸ் இயக்கம் நிறுத்தம்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிப்பு !சென்னை மற்றும் புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இப்புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு...

சென்னையில் கனமழை: விமான சேவைகள் ரத்து; வானில் வட்டமடிக்கும் விமானம்!

பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன.பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும்...

சென்னையில் நாளை வழக்கம்போல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்… மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் சென்னையில் நாளை வழக்கம்போல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- ஃபெஞ்சல் புயலின் தாக்கம்...

பெரம்பூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்

பெரம்பூர் லோகோ -கேரேஜ் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி பலி ஆனார். சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் ஆஞ்சநேயர் தெருவை சேர்ந்தவர் ரோசிரி நர்சிசன் துரை. இவரது மகள் கேத்தரின் ஷீபா(22)...

கொட்டும் மழையிலும் – தூய்மை பணி

கொட்டும் மழையில் பணி செய்யும் துப்புரவு தூய்மை பணியாளர்கள். கனமழை பெய்து வரும் நிலையில்  துப்புரவு தூய்மை பணியாளர்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.வீடுகளிலும் சாலைகளிலும் தேங்கும் குப்பைகளை தினமும் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம்  தரம் பிரித்து...

விமான போக்குவரத்து துறை அமைச்சத்திடம் –  பயணிகள் புகாா்

சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு, விமானத்திலிருந்து கீழே இறங்கிய, நூற்றுக்கும் மேற்பட்ட விமான பயணிகளை, விமான நிலைய அதிகாரிகள், கொட்டும் மழையில் நனைய விட்ட சம்பவம், பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள், சிவில்...

116-வது பிறந்த நாள்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு நடிகர் சங்கத்தினர் மரியாதை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று (29.11.2024) காலை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், நடிகர் சங்க...

வாய் குடுத்து மாட்டிக்க நான் தயார் இல்லை – நடிகை கஸ்தூரி

தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த கஸ்தூரி எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10:00 மணிக்கு கையெழுத்திட்டு வருகிறார்.இன்று காலை கையெழுத்திட்ட பின் காவல் நிலைய வாசலில்...

━ popular

“பாக்ஸ் ஆபீஸை தட்டித்தூக்க வரும் ரெபல் ஸ்டார்.. டிசம்பர் 3-ல் பிரபாஸின் ‘Fauji’ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!”

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையைத் தொடர்ந்து, இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'சீதா ராமம்'...